Tuesday, 21 July 2009

Dr. APJ AK Frisked at IG Airport Delhi by Continental Airlines

இந்த அமெரிக்கர்களுக்கு அப்படி என்ன தான் கொழுப்புன்னு தெரியாது.

"http://timesofindia.indiatimes.com/NEWS/India/Dr-Abdul-Kalam-frisked-at-Delhi-airport/articleshow/4801820.cms"

கேட்டா அமெரிக்க பாஸ் சொன்னாராம், அவுங்களுக்கு எல்லோரும் ஒண்ணுதானாம்.
அப்போ கிளிண்டன் இந்தியா வந்தா, இல்லாட்டி Air India'ல ஏறினா, நம்மளும் friska வேண்டியதுதான்.

Will they give the same treatment to all ex-presidents ?

3 comments:

Dubukku said...

ரிடிஃப்பில கலாமின் கார் ட்ரைவர் கூட அவரை ரொம்ப மதிப்பதில்லை என்று போட்டிருந்தார்கள். படித்த போது மிக்க வருத்தமாய் இருந்தது

Senthil said...

அண்ணா தங்கள் வருகை ஊக்கம் அளிக்கிறது !!

Krishna(KP) said...

Do you think that India really have the guts to do this !!!! , let them do it , who is stopping them ?

May be he was a very simple guy and let him first get the respect of his Car driver !!!

Why create a big deal , when he doesn't even care about it ?
Why is that this issue has come up three or four months after the issue ?
This can also be a distracting from some other issue the goverment is facing, wait till there is an issue release this information.