Friday, 14 August 2009

ஒரு PM பாட்டு

ஒரு PM பாட்டு
1. வரவு எட்டணா செலவு பத்தணா

இந்த ப்ராஜெக்ட் ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு ஒரு வருத்தத்துல இருக்கற
நேரம், இந்த பாடல்கள கேட்டீங்கன்னா கொண்டா அந்த டெலிவரியன்னு ஒரு
வெறி வரணும்னா இந்த பாடல்கள கேளுங்க

2. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா ?
3. நாளை நமதே இந்த நாடும் நமதே
4. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் (particularly when it says - அப்போ நம்ம ஊருக்கு எப்போ தான் போறது ?)
and நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமை சாலிகள் ஆனால் வாய்தான் !!
5. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
6. எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் நேரம் வரும்
7. புத்தன் இயேசு காந்தி பிறந்தது எதற்காக ? தோழா நாளை நமக்ககாக
8. வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
9. உன்னால் முடியும் தம்பி தம்பி

கடைசில client கூட

10. நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

அதுவும் உருப்படலன்னா

11. கனவு காணும் வாழ்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள், துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்.