Monday, 29 June 2009

சன் டிவி - Hitch hikers guide to galaxy

ரொம்ப நாலா பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்த படம்.
Hitch Hikers Guide to Galaxy.
நேத்து சன் TV ல ஒளிபரப்பானது..

நம்மளோ just a travelling soldier ஆச்சே!
சரி வாழ்கை பயணத்தை பத்தி எதாவது தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா
நகைசுவையை தவிர வேற ஒன்னும் இல்ல.

அதுலேயும் அந்த ஒரு கேள்வி ஒரு பதில்ன்னு சொல்லியே பாதி ஓடி போச்சு !
கடைசில பாத்தா அந்த கேள்விக்கு நம்ம கேள்வியே தேவல போல.

அதாங்க வாழ்கை எனும் கேள்வியை சொன்னேன்.

மீண்டும் சந்திப்போம்.

இந்த மொக்கை போஸ்ட் க்கு அப்புறமும் நம்ம சைட் க்கு வருவீங்க ??